Skip to content

தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும்

கி. இலக்குவன் எழுதிய தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும் - காஷ்மீர் பிரச்சனை, இந்துத்துவம் மற்றும் இந்திய அரசியல் குறித்த ஆழமான அலசல்.

Category Essay
Publisher அலைகள் வெளியீட்டகம்
Language தமிழ்
Pages 168
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்தியா விடுதலைப் பெற்று 73 ஆண்டுகள் கடந்த பின்னரும் காஷ்மீர் மீதான உரிமைப் பிரச்சனை இரண்டு நாடுகளுக்கிடையே தீராத பிரச்சனையாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது.

புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான அருந்ததிராய் குறிப்பிடுவதைப் போல், பாலஸ்தீனமும் காஷ்மீரும் ஏகாதிபத்திய பிரிட்டன் உலகுக்கு வழங்கிய புரையோடிப்போன இரத்தம் தோய்ந்த சீதனங்கள், ஓயாமல் ஒழியாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களாக அவை நீடிக்கின்றன.