தமிழகத்தில் புரத வண்ணார்கள்
தமிழரின் குடித்தொழில் மரபு பற்றிய ஆய்வு
த. தனஞ்செயன் எழுதிய தமிழகத்தில் புரத வண்ணார்கள் - தமிழக வரலாறு, சமூகவியல் மற்றும் இலக்கிய ஆய்வுகளின் முக்கிய நூல். வண்ணார் சமூகத்தின் பங்களிப்பை அறியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | அலைகள் வெளியீட்டகம் |
| Language | தமிழ் |
| Pages | 304 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்நூலின் நுவல் பொருள் அடிப்படையில் இலக்கியம் சார்ந்து அமைவது. வரலாறு, மானிடவியல் மற்றும் சமூகவியல் போன்ற துறைகளுக்கான கோட்பாடுகள் ஆங்காங்கே பின்பற்றப்பட்டுள்ள போதிலும் இதன் மையப்பொருள் இலக்கியத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டுள்ளது.
