சியாங் சிங்
ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் புரட்சிகர இலக்கியம்
ஜாஃபியா ராயன் எழுதிய சியாங் சிங் - அவதூறுகளுக்குப் பதில் அரசியல் மற்றும் சித்தாந்தப் போராட்டமே தீர்வு! இந்த நூல் புதிய சிந்தனைகளைத் தூண்டும்.
| Category | Essay |
|---|---|
| Publisher | அலைகள் வெளியீட்டகம் |
| Language | தமிழ் |
| Pages | 108 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
எதிரிகள் நம்மை நோக்கி தாக்க முற்படும்
முதல் ஆயுதம் அவதூறுதான்.
ஆனால் நமது எதிர் தாக்குதலாக
எதிரிகளை தாக்கவும் தூக்கியெறியவும்
அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் தான்
போராட வேண்டுமே தவிர அவதூறுகளால் இல்லை!
- தோழர் சியாங் சிங்