Skip to content

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

நா. வானமாமலை எழுதிய மார்க்சிய அறிவுத் தோற்றவியல் - மனித அறிவின் தோற்றம், உழைப்பின் பங்கு, மார்க்சியக் கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் நூல்.

Category Essay
Publisher அலைகள் வெளியீட்டகம்
Language தமிழ்
Pages 72
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பேராசிரியர் நா.வா. அவர்களின் மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்ற இந்நூல் மனித அறிவின் தோற்றத்தையும் அதன் மேன்மையையும் விளக்குவதோடு உழைப்பே அறிவுத் தோற்றத்தின் பிறப்பிடம் என்பதையும் மார்க்சிய  கருத்துகளின் அடிப்படையில் விளக்குகிறது. உழைப்பு, உற்பத்தி, அதற்கான சமூக நடைமுறை இவையே அறிவு வளர்ச்சியின் ஆதாரமாகவும் அறிவியல்  கண்டு பிடிப்புகளின் அவசியமாகவும் விளங்குகின்றன.