Skip to content

மாவோ: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

9 தொகுதிகள்

மா சேதுங் எழுதிய மாவோ: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் - மார்க்சிய சிந்தனைகள், புரட்சிகரக் கொள்கைகள் மற்றும் மாவோவின் முக்கிய படைப்புகளை உள்ளடக்கிய தொகுப்பு.

Category Essay
Publisher அலைகள் வெளியீட்டகம்
Language தமிழ்
Format Hardcover
Tags History, Politics, and Culture

Description

ஒன்பது பாகங்களைக் கொண்ட மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

பாட்டாளி வர்க்க அறிவுஜீவிப்படை ஒன்று உள்ளது. அது நீண்ட நெடுங்காலத்திற்கு நீடித்து நிலைத்திருக்கும் படை. அப்படையின் முதல் வீரன் கார்ல் மார்க்ஸ். அதன்பின் எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் என நீள்கின்ற அப்பெரும்படையில் இப்போது எங்களைப் போன்ற மிகப்பலரும் இருக்கின்றோம். என்கிறார் மாவோ!