அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
பிரெடெரிக் எங்கல்ஸ் எழுதிய இயற்கையின் இயக்க இயல் - இயற்கை விஞ்ஞானம், இயக்கவியல் மற்றும் பொருள்முதல்வாத கண்ணோட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | அலைகள் வெளியீட்டகம் |
| Language | தமிழ் |
| Pages | 520 |
| Year | 2014 |
| Format | Hardcover |
| Tags | Science and Knowledge |
பத்தென்பதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்த இயற்கை விஞ்ஞானங்களின் பிரதானச் சாதனைகளைப் பற்றி இயக்க இயல் பொருள்முதல்வாத ரீதியில் அமைந்த ஒரு பொதுவுரையை இந்நூல் அளிக்கிறது; பொருள்முதல்வாத இயக்க இயலை வளர்க்கிறது; இயற்கை விஞ்ஞானத்தில் இருந்த இயக்க மறுப்பியல் ரீதியானதும் கருத்துமுதல்வாத ரீதியானதுமான கண்ணோட்டங்களை விமர்சிக்கிறது.