தமிழ் நடைக் கையேடு
₹150₹142
உங்கள் நலவாழ்வுக்கான எளிய வழிகள்
Mayo Clinic எழுதிய மன அழுத்தத்தைச் சமாளிப்பது எப்படி? - மன அழுத்தம், மன நெருக்கடி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகாட்டி.
| Category | Manual |
|---|---|
| Publisher | Adaiyalam Publications |
| Pages | 82 |
| Year | 2012 |
| Tags | Science and Knowledge → Psychology and Behavior |
இன்றைக்கு நாம் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது மன அழுத்தம். தொடர்ந்து நிகழும் மன நெருக்கடி மன அழுத்தமாக மாறி நம் மனத்தையும் உடலையும் மீட்டெடுக்கும் முறைகள் பற்றி இந்த நூல் பேசுகிறது.