சம்பூகனின் வெட்டப்பட்ட தலை
₹250₹237
ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2022
ஏயெம் எழுதிய மகடாலு - மனித உறவுகள், வாழ்வின் ஆழமான அனுபவங்கள் மற்றும் மனிதநேயம் குறித்த ஒரு சிறந்த நாவல். வாசிப்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
நிச்சயம் இந்த நாவலின் ஒருசில பாத்திரங்கள் ஒருசில சம்பவங்கள் தமிழ் நாவலுக்குப் புதியதாகவும் வாசிப்பவர்களின் மனதில் நீண்டு வாழும் எனவும் நம்புகிறேன். சிலருக்கு அழுகை வரவும், மனிதநேயம் பெருகவும் வாய்ப்புகள் உண்டு. அதேநேரம், வாழ்வை இன்னும் தீவிரமாக அணுகும்போக்கும் நடக்கலாம். ஆழ்ந்த அனுபவங்கள் நிறைய இருப்பதால் அதுபற்றிய தெளிவுக்கு மகடாலு அழைத்துச் செல்வார்.