கசபத் (நாவல்)
₹150₹142
கார்த்திகா முகுந்த் எழுதிய துமி - வாழ்க்கையின் எளிய உண்மைகளையும், பிரபஞ்சத்தின் கருணையையும் உணர்த்தும் ஒரு தத்துவப் புத்தகம். மன அமைதி தேடுபவர்களுக்கு ஏற்றது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
எளிய விடயங்களை சமயங்களில்
எளிதாகவே இருக்கவிடுதல் நலம்.
எளிவந்த தன்மைதானே நம்மீது
இப்பிரபஞ்சத்தின் காருண்யம்!