Skip to content

மணிப்பூர் கலவரம்

பா.ராகவன் எழுதிய மணிப்பூர் கலவரம் - மணிப்பூர் கலவரத்தின் பின்னணி, அரசியல் சூழ்ச்சிகள், உண்மையான காரணங்களை ஆதாரப்பூர்வமாக அறிய இந்நூலைப் படியுங்கள்.

Category Report
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 240
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஆதாரபூர்வமான தகவல்கள். அழுத்தந்திருத்தமான எழுத்து. பா. ராகவனின் விவரிப்பில், தகிக்கும் சமகால சரித்திரம்.
____
இனப் பகை, மத மோதல், அரசியல் பழிவாங்கல் என்று பல காரணங்கள் பொதுவில் சொல்லப்பட்டாலும் 2023 மணிப்பூர் கலவரங்களின் உண்மையான காரணம் இவை மட்டுமல்ல.
இனம்-மதம்-சாதி-அரசியலுக்கு அப்பால் இந்தக் கலவரங்களின் பின்னணியில் வேறொரு மிகத் தீவிரமான பிரச்னை உள்ளது.
அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக மறைக்க விரும்பும் கொதிநிலையின் அம்மையப் புள்ளியைத் துல்லியமாகத் தொட்டுத் துலக்குகிறது இந்நூல்.