Skip to content

இசை: ஹலாலா, ஹறாமா?

முஹம்மது இமாரா எழுதிய இசை: ஹலாலா, ஹறாமா? - இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இசை, ஹலாலா, ஹறாமா? குறித்த தெளிவான விளக்கங்கள் மற்றும் சட்டவியல் அறிஞர்களின் கருத்துக்கள் இதில் உள்ளன.

Category Religion
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 88
Year 2024
Format Paperback
Tags Faith and Spirituality
SKU 9788119667901

Description

இசை பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன?
திருக்குர்ஆனும் சுன்னாவும் அதுபற்றிச் சொல்வதென்ன?
இஸ்லாமியச் சட்டவியல் அறிஞர்கள் மத்தியில் இவ்விசயத்தில் கருத்து வேறுபாடு நிலவுவது ஏன்?
மத்ஹபுகள் என்ன கூறுகின்றன?
கலை பற்றிய பொதுவான இஸ்லாமிய நிலைப்பாடு என்ன?

இவை அனைத்தைப் பற்றியும் சுருக்கமாக, ஆனால் கூர்மையாக விளக்கும் நூல் இது. சர்ச்சைக்குரிய இவ்விவகாரத்தில் மூலாதாரங்களின் அடிப்படையில் சரியான நிலைப்பாட்டுக்கு வருவதற்கு இன்றியமையாத நூல்.