கல்விக்கூடம் இறந்து விட்டது
எவ்ரெட் ரெய்மர் எழுதிய கல்விக்கூடம் இறந்து விட்டது - கல்வி மாற்றங்கள், புதிய அணுகுமுறைகள் மற்றும் எதிர்கால சமூகத்திற்கான கல்வி குறித்த ஆழமான நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
இதுதான் எவ்ரெட் ரெய்மரின் முக்கியமான, விரிவான பரப்புடைய அறிவுசார் நூலின் பின்புலம். இப்போது அவசரமாக முன்னுரிமை பெற வேண்டியது கல்வியில் மாற்றுகளைக் கண்டறிய வேண்டியதுதான் என்று அவர் வாதிடுகிறார். பாடப் பொருளின் அமைப்பு,நீதி ஆகியவற்றில் மாற்றுகள் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி பற்றியும் அதன் தன்மை பற்றியும், வருங்கால சமுதாயத்தில் அது எடுத்துக் கொள்ளக்கூடிய செயல்கள் பற்றியும் மாற்றுக் கருத்துக்கள் உடனடியாகத் தேவை.
