மன்னார் பொழுதுகள்
₹550₹522
ரஸ்கின் பாண்ட் எழுதிய ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள் (பகுதி 2) - சிறந்த சிறுகதைகள், இலக்கியச் சுவை, மற்றும் மனதை மயக்கும் கதைகளின் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 466 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் அவற்ற்றை வெளியிட்டுள்ளது. அவர் 500க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். 1992ல் பத்மஶ்ரீயும், 2014ல் பத்மபூஷணும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.