Skip to content

தோற்றாலும் விடமாட்டேன்

நஸீமா ரஸாக் எழுதிய தோற்றாலும் விடமாட்டேன் - தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு வெற்றி பெறுவதற்கான உத்வேகம் மற்றும் வழிகாட்டுதல்கள் நிறைந்த புத்தகம்.

Category Essay
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 166
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

வெற்றி அழகானது. ஆனால் தோல்விகள்தாம் அர்த்தமுள்ளவை. கற்றுக்கொள்வதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் அவை உதவுகின்றன.

வெற்றியாளர்களின் சாதனைகளைவிட, சறுக்கல்களே நமக்குப் பாடங்களாகும்.

இந்தப் புத்தகம், சாதித்தவர்களின் சறுக்கல் புள்ளிகளையும், தவறுகளைக் கண்டறிந்து, திருத்திக்கொண்டு அவர்கள் மேலே ஏறி உச்சம் தொட்ட விதத்தையும் விவரிக்கிறது.