Skip to content

நீ இப்பொழுது இறங்கும் ஆறு

சேரன் கவிதைகள் ஒரு நூறு

சேரன் எழுதிய நீ இப்பொழுது இறங்கும் ஆறு - போர், புலம்பெயர்வு, உணர்வுகளைத் தூண்டும் கவிதைகள்! ஈழத்து இலக்கியத்தின் முக்கியமான படைப்பு இது.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 216
Year 2000
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன.