Skip to content

என் வீட்டின் வரைபடம்

ஜே. பி. சாணக்யா எழுதிய என் வீட்டின் வரைபடம் - சமூக மதிப்பீடுகள், இழப்பு, மற்றும் மீண்டெழும் மனிதர்களின் கதைகளை நுட்பமாகச் சொல்லும் நாவல் இது.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 176
Year 2002
Format Paperback
Tags Life and Society

Description

மொழியைச் சோதித்துக் கொண்டிருக்கும் புதுவகை எழுத்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தன்னெழுச்சியை, நுட்பத்தை முன்வைக்கின்றன சாணக்யாவின் கதைகள். சமூகத்தின் ஆதிக்க மதிப்பீடுகளால் தமது கௌரவத்தைப் பறிகொடுத்த மனிதர்கள் இவர் கதைகளின் ஊடாக மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்.