Shepherds of Hope
₹200₹190
யுவன் சந்திரசேகர் எழுதிய ஒளி விலகல் - நவீன மனிதனின் தரிசனங்கள் மற்றும் இந்திய மரபிலிருந்து விரியும் கதைகளின் தொகுப்பு. சிறுகதைகள் வாசிப்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2004 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எம். யுவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்திய மரபிலிருந்து விரியும் புனைகளன்களை நவீன மனிதனின் தரிசனங்களோடு இணைக்கும் யுவன் சந்திரசேகர் ஒவ்வொரு கதைக்குள்ளும் சிதறிக்கிடக்கும் பல்வேறு கதைகளைத் திறக்க முற்படுகிறார்.