Skip to content

பிரம்மாண்டமும் ஒச்சமும்

சி.சு. செல்லப்பா படைப்புலகம்

சி.சு. செல்லப்பா எழுதிய பிரம்மாண்டமும் ஒச்சமும் - நினைவுகள், விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகளின் தொகுப்பு. செல்லப்பாவின் வாழ்க்கைப் பயணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 80
Year 2004
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

இந்நூல் சி.சு. செல்லப்பா பற்றிய நினைவுகள் மற்றும் மதிப்பீடுகளின் தொகுப்பு. 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் ‘வயல்’ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் இவை. செல்லப்பா பற்றிய ஏக்கங்கள் முதல் கறாரான விமர்சனங்கள் வரை பல பார்வைகளை இத்தொகுப்பு வெளிப்படுத்துகிறது.