நிலம் பரவும் புற்கள்
₹200₹190
பாலையில் நிலவன் எழுதிய எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை - கவிதைகள், அனுபவங்கள் மற்றும் கனவுகளின் ஆழமான பிரதிபலிப்பு. சிறந்த கவிதைகளை வாசியுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2005 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
தொண்ணூறுகளில் மலர்ந்த குறிப்பிடத்தகுந்த இளம் கவிஞர்களில் ஒருவர் பாலை நிலவன். தனக்கேயான அவலங் களையும் துக்கங்களையும் கனவுகளையும் யாவருக்குமான கவிதையனு பவங்களாக உருமாற்றம் செய்யும் கலைநுட்பம் இவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது.
இந்தத் தொகுப்பில் பாலைநிலவனின் ‘கடல்முகம்’, ‘சாம்பல் ஓவியம்’ தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளும் 2003ஆம் ஆண்டுக்குப் பின் எழுதிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.