அவள் பிரிவு
₹130₹123
பாரதியார் எழுதிய பாரதியின் கடிதங்கள் - அவரது கவிதைகள், சிந்தனைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அரிய தகவல்களைக் கொண்ட கடிதத் தொகுப்பு.
| Category | Letter |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2005 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி, பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல், இறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு குத்தி கேசவப்பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை, பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இந்நூல்.