Skip to content

வாழும் கணங்கள்

சுந்தர ராமசாமி எழுதிய வாழும் கணங்கள் - வாழ்வின் அர்த்தம், சமகாலச் சிந்தனைகள் மற்றும் இலக்கியப் பயணத்தை உள்ளடக்கிய ஒரு சிறந்த தொகுப்பு.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 176
Year 2005
Format Paperback
Tags Life and Society

Description

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது எழுத்துகள் மூலம் தமிழ் வாழ்வில் ஆழ்ந்த சலனங்களை ஏற்படுத்தியவர் சுந்தர ராமசாமி. தமது இறுதிக் காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ், புதிய பார்வை, காலச்சுவடு, இந்தியா டுடே, காலம் ஆகிய இதழ்களில் எழுதிய கட்டுரைகள், சிறுகதைகள், உரைகள், ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை, நாட்குறிப்புகள், எழுதத் திட்டமிட்டிருந்த அடுத்த படைப்புப் பற்றிய குறிப்புகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது.