Skip to content

மூன்று நாடகங்கள்

சுந்தர ராமசாமி எழுதிய மூன்று நாடகங்கள் - உடல், இயந்திரத் துடைப்பான், டாக்டர் நாகராஜன் நாடகங்களின் தொகுப்பு. நாடகக் கலையில் சுந்தர ராமசாமியின் தனித்துவத்தை அறிய சிறந்த புத்தகம்.

Category Drama
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 138
Year 2006
Format Paperback
Tags Life and Society

Description

சுந்தர ராமசாமி எழுதி, ஏற்கெனவே இதழ்களில் வெளிவந்த ‘உடல்’, ‘யந்திரத் துடைப்பான்’ நாடகங்களும் இதுவரை பிரசுரமாகாத ‘டாக்டர் நாகராஜன்’ நாடகமும் முதன்முதலாக நூல் வடிவம் பெறுகின்றன. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல நிலைகளிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ள சுந்தர ராமசாமியின் ஆளுமை நாடகங்களிலும் செயல்பட்டுள்ளதை இத்தொகுப்பு உணர்த்தும். நாடகம் குறித்து சுந்தர ராமசாமி எழுதிய இரண்டு கட்டுரைகளும் இந்நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.