மரம் பூக்கும் ஒளி
கோகுலக்கண்ணன் எழுதிய மரம் பூக்கும் ஒளி - கவிதையின் அழகையும், மொழியின் இனிமையையும் ஒருங்கே அனுபவிக்கும் சிறந்த கவிதைத் தொகுப்பு. வாசிப்பு அனுபவம் சிறப்பானது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 120 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
தான் காணும் காட்சியையும் அதைக் காணும் தன்னையும் ஒரே கணத்தில், ஒரே அனுபவப் புள்ளியில் நிலைநிறுத்தும் லாகவம் கோகுலக்கண்ணனுக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது. கவிதையின் சாகசம் மொழி இயங்கும் தளத்தில் நிகழாமல் மொழி விளையும் தளத்தில் நிகழ்கிறது இவரது கவிதைகளில்.