உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
இ. ஜீவகாருண்யன் எழுதிய தேடலும் விமர்சனங்களும் - தனிமனிதன், சமூகம், இலக்கியம் குறித்த ஆழமான விமர்சனங்கள் மற்றும் புதிய சிந்தனைகள் நிறைந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 192 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
மு. தளையசிங்கத்தின் சிந்தனைகளாலும் செயல்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டவராயினும், “நான் நானாகவே இருக்க எப்போதும் விரும்புகிறேன்” என்று கூறுபவர் ஜீவகாருண்யன். தனிமனிதன், சமூகம், இயற்கை பிரபஞ்சம் பற்றிய விசாரத்திலும், இலக்கியச் சூழல் ஆளுமைகள் பற்றிய பதிவுகளிலும் தனக்கேயுரிய தனிப்பார்வைகளை வெளிப்படுத்துகிறார் அவர்.