நிலம் பரவும் புற்கள்
₹200₹190
நவாஸ் சௌபி எழுதிய எனது நிலத்தின் பயங்கரம் - ஈழத்தின் கவிதைகள், காதல் மற்றும் பிரிவின் துயரங்களை ஆழமாக உணர்த்தும் ஒரு தனித்துவமான படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக் குரல்களில் ஒன்று எம். நவாஸ் சௌபியினுடையது.
ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை.