Skip to content

நீர்ச்சறுக்கல்

சத்தியநாராயணன் எழுதிய நீர்ச்சறுக்கல் - அறியாததின் மீதான பயம், அதிருப்தி, கவிதைகளின் ஆழமான அவஸ்தை ஆகியவற்றை உணர்த்தும் கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 88
Year 2009
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

அறிந்ததின்மீது அதிருப்தி இருந்தாலும் அறியாததின் மீதுள்ள பயத்தால் அறிந்ததை இறுகப் பற்றிக்கொள்ளும் தன்மை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் உணரக் கிடைக்கிறது. இனம்புரியாத அவஸ்தையின் நீட்சி என்றும் இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முதல் தொகுப்புக்கான சலுகையைக் கோராதவை.