Skip to content

தேவதாஸ் (காலச்சுவடு)

சரத் சந்திரர் எழுதிய தேவதாஸ் (காலச்சுவடு) - நிறைவடையாத காதல், இலக்கியச் சுவை, காலத்தால் அழியாத கதை. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 160
Year 2010
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலர்ந்து கொண்டே இருக்கும். அதிலும் நிறை வேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது. தேவதாஸ்  பார்வதி காதலும் அத்தகையதுதான்.