பெண்மை என்றொரு கற்பிதம்…
₹60₹57
ஆப்பிரிக்கப் பெண் கவிதைகள்
ரவி எழுதிய எங்கே அந்தப் பாடல்கள்? - அடக்குமுறையை மீறி விடுதலை பெறும் பெண் குரலின் வலிமையான கவிதைகள், பெண்ணியக் கருத்துக்கள் நிறைந்த படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Gender and Equality |
இந்தக் கவிதைகளில் ஒலிப்பது மறுத்துப் புலம்பும் பெண் குரல் அல்ல. அடக்குமுறையையும் ஆதிக்கத்தையும் அனுபவித்து உள்வாங்கிச் செரித்து விடுதலையடைந்த பெண் குரல். விளிம்பை மையமாக்கும் பெண்ணின் வலிமை வெளிப்படும் கவிதைகள் இவை.