தூங்கா இரவுகள்
₹130₹123
பூமா ஈஸ்வரமூர்த்தி எழுதிய நீள் தினம் - அன்றாட வாழ்வின் கவிதைகள், மனதை உருக்கும் அனுபவங்கள் மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
அன்றாட கவனிப்பில் பிடிபடும் எளிய கணநேர நிகழ்வுகளைச் சொல்பவை பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகள். நிகழ்வுகளைச் சொல்லும்போதும் சொல்லைக் கடந்த மனநிலையை வாசகனிடம் உருவாக்க முயற்சி செய்கிறார். ‘இன்றைக்கும், எப்போதும் பெரும் காதலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாளைக்கும் இடையில் வந்து விழும்’ கவிதை நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் உணரலாம்.