நறிவிலி
₹250₹237
மண்குதிரை எழுதிய புதிய அறையின் சித்திரம் - நவீன கவிதைகளின் புதிய வெளிப்பாடு! அன்றாட வாழ்வின் அழகிய தருணங்களை கவித்துவமாகப் பதிவு செய்யும் படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
‘காலத்தின் இடைவெளியைச் சம்பாஷணைகளால் நிரப்பும் முயற்சியே’ மண்குதிரையின் கவிதையாக்கம். எளிய செயல்களையும் அன்றாடத் தகவல்களையும் பிம்பங்களின் ஓசைகளாகப் பதிவுசெய்திருக்கும் இந்தக் கவிதைகள் நவீனப் படைப்பாற்றலின் புதிய சித்திரங்களைத் தீட்டுகின்றன.