பதேர் பாஞ்சாலி – அகாந்தக்
₹350₹332
சுந்தர ராமசாமி எழுதிய பள்ளம் - சிறந்த சிறுகதைகள், சமூக விமர்சனம் மற்றும் மனித உறவுகளைப் பற்றிய நுண்ணிய பார்வையை வழங்குகிறது. சு.ரா.வின் முக்கியமான படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சு.ரா.வின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். 1985ஆம் ஆண்டில் வெளிவந்த தொகுப்பின் மறு பிரசுரம். ‘ஆத்மாராம் சோயித்ராம்’, ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ போன்ற சு.ரா.வின் மிகச்சிறந்த கதைகளாகப் பேசப்பட்ட கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.