Skip to content

நானும் என் எழுத்தும்

சுந்தர ராமசாமி எழுதிய நானும் என் எழுத்தும் - சு.ரா.வின் சுய மதிப்பீடுகள், கட்டுரைகள் மற்றும் படைப்பு அனுபவங்களின் தொகுப்பு. இலக்கிய விமர்சனங்களுக்கு ஒரு சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 200
Year 2012
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தன் படைப்புகளைப் பற்றிய சு.ரா.வின் நாற்பதாண்டு காலப் பதிவுகளின் தொகுப்பு. கட்டுரைகள், என்னுரைகள், உரைகள், கேள்வி பதில், நாட்குறிப்பு எனப் பல வகைமைகளில் சு.ரா.வின் தன்மதிப்பீடுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.  ‘தாழ்வு மனப்பான்மையை அடக்கத்தின் அடையாளமாகவும் தன் திறன் மதித்தலை அகங்காரத்தின் சின்னமாகவும் கரு’தும் மரபைத் துறந்த தன் படைப்பை ஒரு படைப்பாளி நிதானத்துடன் அணுகி மதிப்பிட்டிருப்பதற்கான சாட்சியம் இந்நூல்.