ஹவாஸின் வீரன்
₹90₹85
கண்ணன் எழுதிய கேள்விக்கு என்ன பதில்? - காலச்சுவடு விமர்சனங்கள், அவதூறுகளுக்கான பதில்கள் மற்றும் சுயவிமர்சனத்துடன் கூடிய ஆழமான அலசல் இதில் உள்ளது.
| Category | Article |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
லண்டனிலிருந்து வெளிவரும் ‘எதுவரை’ இணைய இதழில் 2012 13இல் வெளிவந்த கண்ணனின் கேள்வி பதில் இந்நூல். ‘காலச்சுவடு’ தொடர்பான வாசகரின் விமர்சனங்களையும் கேள்விகளையும் சுயவிமர்சனத்துடனும் திறந்த மனதுடனும் அணுகி பதிலளித்துள்ளார் கண்ணன். ‘காலச்சுவடு’ தொடர்பான சகல ஆதாரமற்ற அவதூறுகளையும் உள்ளடக்கிய ஷோபா சக்தியின் பத்து கேள்விகளும் முழு ஆதாரத்துடன் விரிவாக எதிர்கொள்ளப்பட்டுள்ளன.