Skip to content

புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்

சுந்தர ராமசாமி எழுதிய புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம் - புதுமைப்பித்தன் படைப்புகளின் ஆழமான விமர்சனங்கள், மறுவாசிப்பு மற்றும் இலக்கியப் பார்வையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 168
Year 2013
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து ஐம்பதாண்டுகளாக சுந்தர ராமசாமி எழுதிப் பிரசுரமான விமர்சனக் கட்டுரைகள், புதுமைப்பித்தன் குறித்து தொ.மு.சி. ரகுநாதனுடனான நீண்ட நேர்காணல், மதிப்புரை, கவிதை வரிகள் மற்றும் இதுவரை பிரசுரமாகாத கட்டுரைப் பகுதி, நாட்குறிப்புகளிலுள்ள விமர்சனங்கள், திருமதி கமலா விருத்தாசலத்துக்கு எழுதிய கடிதம் அடங்கிய தொகுப்பு இது.

அரை நூற்றாண்டுக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் படைப்புகள் மீதான மறுவாசிப்பில் மறுபரிசீலனையில் சுந்தர ராமசாமியின் விமர்சனப் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் துல்லியமாக உணர்த்துகிறது இந்தத் தொகுப்பு.