Skip to content

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு

சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள்

அம்பை எழுதிய அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - மும்பை நகர வாழ்க்கை, உறவுச் சிக்கல்கள் மற்றும் துப்பறியும் கதை கூறும் சிறந்த நாவல்.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 120
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து  நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கலந்த  அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும் பெண் ஒருத்தியின் தொழில்முறை அனுபவங்கள் மூலமாகக் கூறும் மூன்று நீண்ட கதைகள்.