Skip to content

தலித் பொதுவுரிமைப் போராட்டம்

கோ. ரகுபதி எழுதிய தலித் பொதுவுரிமைப் போராட்டம் - சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான தலித் மக்களின் எழுச்சி, போராட்டங்கள் மற்றும் உரிமைகளை இந்நூல் விவரிக்கிறது. சமூக நீதி குறித்த முக்கிய நூல்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 184
Year 2014
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

அசமத்துவ சாதி அமைப்பில் தலித் பொருளியல் சீவனத்தைச் சிதைத்து, பிறர் வயிறு வளர்க்க தந்திரமாய் தீண்டாமையைத் திணித்து, மரபுக் காலந்தொட்டு நவீன, பின்நவீனத்துவக் காலத்திலும் தழைத்து இயற்கை ஆதாரம், பொதுக்களம் என சகலத்திலும் பச்சோந்தியாய் அவதரித்து அவதியாக்கும் சாதியைத் தகர்க்க திசையெங்கும் திமிறும் தலித் எழுச்சியை அவதானிக்கிறது இந்நூல்.