Skip to content

வானகமே இளவெயிலே மரச்செறிவே

சுந்தர ராமசாமி எழுதிய வானகமே இளவெயிலே மரச்செறிவே - வாழ்வின் அழகையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனிக்கும் சிறந்த கட்டுரைத் தொகுப்பு. வியப்புணர்வை தூண்டும் படைப்பு!

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 104
Year 2015
Format Paperback
Tags Philosophy and Thought

Description

‘வானகமே இளவெயிலே மரச்செறிவே’ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழில் சு. ரா. எழுதிவந்த பத்தி, அதன் தலைப்புக்கு ஏற்ப விசாலமான பார்வையும் அழகுணர்ச்சியும் கொண்டதாக அமைந்திருந்தது. கணம்தோறும் மாறிவரும் இந்த வாழ்வு குறித்த தீராத வியப்பையும் விசாரணையையும் பகிர்ந்துகொள்ளும் சு. ரா., வாசகருள்ளும் வியப்புணர்வையும் விசாரணையையும் தூண்டிவிடுகிறார்.