Skip to content

பாரதியின் இறுதிக்காலம்

'கோவில் யானை' சொல்லும் கதை

பாரதியார் எழுதிய பாரதியின் இறுதிக்காலம் - பாரதியின் இறுதி நாட்களின் முக்கிய நிகழ்வுகளும், 'கோவில் யானை' நாடகத்தின் பின்னணியும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. பாரதியியல் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிய புத்தகம்.

Category Drama
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 64
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். அச்சம்பவத்தின் தாக்கத்தில் ‘கோவில் யானை’ எனும் நாடகத்தைப் பாரதி எழுதினார். பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும் இந்நூல் பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.

- ஆ. இரா. வேங்கடாசலபதி