Skip to content

டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்

கணேஷ் வெங்கட்ராமன் எழுதிய டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் - மனிதர்களின் அனுபவங்கள், வாழ்வின் அவலங்கள் மற்றும் கால ஓட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதை.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 208
Year 2016
Format Paperback
Tags Life and Society

Description

இரண்டு நூற்றாண்டுகளின் சந்திப்பில் இருக்கும் இக்காலத்தின் பல்வேறு அவலங்களைத் தொகுக்கின்றன கணேஷ் வெங்கட்ராமனின் கதைகள். இச்சந்திப்பு, நமக்கு வழங்கிய வாய்ப்புகளில் தொடர் ஓட்டமாக ஓடிச் செல்கின்றன இவரின் வரிகள். நிறையப் பயணங்கள்; பல்வேறு மனிதர்கள்; அவர்கள் அனுபவங்களை வார்க்கிறார்கள்; வாழ்வைச் செறிவூட்டுகிறார்கள். நேற்றும் இன்றும் அருகருகே இருந்தாலும் கால ஓட்டத்தின் ஒரு சிறு இழை கூட நேற்றையும் இன்றையும் பிரித்துக் காட்டுவதால் இப்படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.