நிழல் வீரர்கள்
ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்
பி. ராமன் எழுதிய நிழல் வீரர்கள் - இந்தியாவின் உளவுத்துறை, வெளியுறவுக் கொள்கை மற்றும் சமகால அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய ஒரு முக்கியமான புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 346 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
“ரா” வைப் பற்றிய பி.ராமனின் புத்தகத்தில் வரும் சம்பவங்கள் அதிர வைக்கின்றன, ஆச்சரியமூட்டுகின்றன.
இந்தியாவின் சமகால நிலவியல் சார்ந்த அரசியலை வெளியுறவுக் கொள்கையைப் புரிந்து கொள்ள விழையும் யாரும் படிக்க வேண்டிய புத்தகம்.