ஹவாஸின் வீரன்
₹90₹85
பாரதியார் எழுதிய பாரதியார் கவிநயம் - பாரதியின் கவிதைகளை அறிஞர்கள் மதிப்பிட்ட அரிய கட்டுரைகளின் தொகுப்பு! புதிய பதிப்பில் பெறுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 216 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
1921இல் பாரதி காலமான அடுத்த இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளில் அவருடைய கவிதையை மதிப்பிட்டுப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய கிடைத்தற்கரிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் அவர்களின் முயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது.