வாகு
₹150₹142
கைதிகளின் குரல்
மார்க் ஃபாகாஃப் எழுதிய குவண்டனமோ கவிதைகள் - குவண்டனமா வளைகுடா சிறைக்கைதிகளின் மனதை உருக்கும் கவிதைகள், மனித வேட்கையின் வலிமையை உணர்த்தும் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள், எண்ணற்ற தடைகளை மீறி எழுதப்பட்டவை. குவண்டனமா வளைகுடாவில் எந்த நியாயமான விசாரணையுமின்றி தனிமைக் கொட்டடியில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்கள்; சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளவர்கள். அவர்களில் சிலர் கவிதைகளில் அடைக்கலம் தேடியுள்ளனர். இந்தச் சிறு தொகுப்பின்வழி அவர்களின் குரல்களைக் கேட்கிறோம். அவர்களது ஆழமான அந்தரங்க உணர்வுகளை அறிகிறோம். இவர்களின் கவிதைகள் விஷேசமானவை, மானுட வேட்கையின் ஆற்றல்மிக்க சாசனம் அவை.