Shepherds of Hope
₹200₹190
விவேக் ஷான்பாக் எழுதிய காச்சர் கோச்சர் - பெங்களூரின் உணர்வுப்பூர்வமான கதை, சமகால வாழ்க்கை மற்றும் மனித உறவுகளை நுணுக்கமாகப் பேசுகிறது. சிறந்த நாவல்!
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவமான புனைகதை காச்சர் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வபூர்வமாக நுணுக்கமாக மனதைத் தொடும் வகையில் மற்தொரு நாவல் வந்ததில்லை.
- கிரீஷ் கார்னாட், கன்னட எழுத்தாளர்