சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
ஆனந்தபிரசாத் எழுதிய சொல்லப்படாத கதை - இலங்கை வாழ்வின் துயரங்கள், கேள்விகள் மற்றும் இனிமைகளை உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு நாவல். மொன்றியாலின் கதை.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 296 |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இலங்கை, திருகோணமலையில் பிறந்த இவர் ஊரை விட்டுப் புறப்பட்டு 35 ஆண்டுகளாயிற்று. இத்தலைமுறையின் பெரும்பாலான தமிழ் இளைஞர்களைப் போல திரும்பமுடியா ஒற்றையடிப் பாதையாகி மொன்றியாலில் நிலைகொண்டு விட்டது. தன் வாழ்வின் துயரங்களையும், கேள்விகளையும், இனிமைகளையும் மிருதங்கமாக, சங்கீதமாக வீசியவர் இப்போது உரைநடையில்.
- செல்வம் அருளானந்தம், காலம் ஆசிரியர்