Skip to content

சுகிர்தராணி கவிதைகள் (1996 – 2016)

சுகிர்தராணி எழுதிய சுகிர்தராணி கவிதைகள் (1996 - 2016) - பெண்ணியக் கவிதைகள், சமூக விமர்சனம் மற்றும் வாழ்வின் வலிகளைப் பேசும் கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society → Gender and Equality

Description

பெண் வாசனை வீசும் சொற்களால் உருவானவை இந்த கவிதைகள். ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணி 1996 முதல் 2016 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இந்நூல்.