ஓர்மைகள் மறக்குமோ!
மாஞ்சோலை:வாழ்வியலும் வரலாறும்
அரசு அமல்ராஜ் எழுதிய ஓர்மைகள் மறக்குமோ! - மாஞ்சோலையின் வரலாறு, இயற்கை மற்றும் மக்களின் வாழ்வியல் மாற்றங்களை விறுவிறுப்பாக விவரிக்கும் நூல் இது.
| Category | History |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
மலைகளின் பேரரசியாய் வீற்றிருக்கும் மாஞ்சோலைப் பகுதியின்
வரலாற்றை, இயற்கையை, நூறு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டிருக்கும்
மாற்றங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் நூல் இது.
மாஞ்சோலைப் பகுதியில் பிறந்து வளர்ந்த அரசு அமல்ராஜ் தன்னுடைய
ஊரைப் பற்றி மண்ணின் வாசத்தோடும் மழையின் தூறலோடும்
பேசுகிறார்.
மாஞ்சோலையின் வரலாறு, சூழ்நிலை, மக்கள், வாழ்வியல் ஆகியவை
குறித்த முதல் பதிவு இந்த நூல்.