Skip to content

அக்னிச் சிறகுகள் (காலச்சுவடு)

தன்வரலாறு

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் - தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் இலட்சியத்தை அடைய உதவும் ஒரு சிறந்த சுயசரிதை நூல். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உந்துதல் அளிக்கும் புத்தகம்.

Category Autobiography
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தமிழில் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் வெளிவந்து பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் தன்வரலாற்று நூலான, ’அக்னிச் சிறகுகள்’ தற்போது புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளிவந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல் இதுவாகும்.