Skip to content

ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்

ந. பிச்சமூர்த்தி எழுதிய ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள் - சிறந்த கவிதைகள், நவீன இலக்கியம் மற்றும் தமிழ் கவிதை அனுபவத்தை வழங்கும் தொகுப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 136
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

நவீன இலக்கிய வடிவங்களிலேயே, தமிழில் அதிகமாக் கையாளப்பட்டிருப்பது கவிதைதான்! ஆரம்ப வருடங்கள்லெ புதுக்கவிதையை, ‘அகண்ட காவிரி’ ஆகிவிட்டதாக நம்பிய ந.பிச்சமூர்த்தி, இன்றைக்கு இருக்கிற எண்ணிக்கையையும், நிலையையும் பார்த்தால் அதிர்ந்தே போவார். ஆனாலும், இதன் மூலச் சுனைகளில் முதன்மையானவர் என்கிற பெருமையை ஒருபோதும் இழக்கமாட்டார்.

- யுவன் சந்திரசேகர்