Skip to content

நாகா

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய நாகா - சுனாமியை எதிர்கொண்ட சாரணர்களின் வீரத்தையும், சாரணியர் இயக்கத்தின் சிறப்பையும் இந்நூல் விவரிக்கிறது. சாரண இயக்க வரலாறு இதில் உள்ளது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

விறைப்பான சீருடைக்குள் சிறுவர் சிறுமியர்,அதிகாலை எழுந்து உடற்பயிற்சி,விதவிதமான விசில்,விதவிதமான முடிச்சுகள்...சுனாமி வருகிறது.அதனை சாரணர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதே நாகா எனும் சாரணன். ‘ஆயிஷா’ மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட இரா.நடராசனின் எழுத்தில் சாரண சாரணியர் இயக்க100ஆம் ஆண்டு விழா வேலையில் இந்நூல் வெளிவருகிறது.