இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
பெய்ஷெனலியேவ் எழுதிய வெள்ளை ஒட்டகக் குட்டி - தாத்தா பாட்டியின் அன்பான பரிசு, ரஷ்யக் கதையின் இனிமை, குழந்தைகளுக்கான அழகான கதை.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Tags | Life and Society → Family and Relationships |
நமக்கெல்லாம் பரிசாக என்ன கிடைக்கும்?குட்டி பொம்மை,பொம்மைக்கார்,விளையாட்டுப் பொருட்கள்.நமது குட்டிப் பையனுக்கு என்ன பரிசு கிடைத்தது தெரியுமா?வெள்ளை ஒட்டகக் குட்டி.தாத்தாவும் பாட்டியும் வெள்ளை ஒட்டகக் குட்டியை பரிசாக தந்த கதை.இரஷ்ய கதை